ஒரு மொக்கை கிறுக்கல்

06 May 2021 Admin

அன்பின் உச்சம்
காதல்!
காதலின் உச்சம் 
காமம்!
காமத்தின் உச்சம் 
தெய்வீகம்!
தெய்வீகத்தின் உச்சம் 
கடவுள்!
கடவுளின் உச்சம் 
அன்பு!
அன்பின் உச்சம்... மீண்டும் முதல் வரி படிக்கவும்...

கிறுக்கியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.